கெட்ட வார்த்தை மூலம் எச்சரித்த டிரம்புக்கு இரானின் பதில் என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூக ஊடகங்களில் அநாகரிகமான சொற்கள் நிறைந்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காகவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தான் விதித்த செவ்வாய்க்கிழமை காலக்கெடுவை இரான் பூர்த்தி செய்ய தவறினால், அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்களை அழிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.