ஆண்களுக்கும் தோன்றும் கர்ப்ப கால அறிகுறிகள் பற்றி தெரியுமா?
கூவாட் சிண்ட்ரோம் என்பது கர்ப்பிணிப் பெண்களின் இணையர்களில் ஏறக்குறைய பாதிப் பேருக்கு ஏற்படக்கூடிய ஒரு நிலையாகும். இதன் காரணமாக, கர்ப்பம் தரித்த பெண் மட்டுமல்லாமல், அவரது துணையும் கர்ப்பகாலத்தின் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்குவார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.