10 நிமிட பேச்சு, காத்திருந்த இளைஞர்கள் - திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூரை தொடர்ந்து திருச்சி கிழக்குத் தொகுதியில் ஏப்ரல் 2 ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடும் வெயில், கூட்ட நெரிசல் என த.வெ.க தலைவரைப் பார்ப்பதற்கு மக்கள் அதிகளவில் திரண்டிருந்தனர். கடந்த சில பிரசாரங்களுக்கும் விஜயின் திருச்சி கிழக்குத் தொகுதி பிரசாரத்துக்கும் என்ன வித்தியாசம்? களத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.