சூர்யவம்சம் பிரமாண்ட வெற்றி பெற்றதற்கான காரணம் என்ன? 5 பிரபலங்கள் பகிரும் நினைவுகள்
புது வசந்தம், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, வானத்தைப் போல போன்ற திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன் இயக்கிய படங்களில் சூர்யவம்சம் திரைப்படத்துக்கு தனியிடமுண்டு.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.