குஜராத்: பொது சிவில் சட்டத்தை இஸ்லாமிய பெண்கள் எவ்வாறு பார்க்கிறார்கள்?

குஜராத் சட்டசபையில் கடந்த வாரம் பொது சிவில் சட்ட மசோதா பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உத்தரகாண்டிற்கு அடுத்தபடியாக பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய இரண்டாவது மாநிலமாக குஜராத் உருவெடுத்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.