அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன?

இரான் மீது அமெரிக்கா தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக "நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம், அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்" என இரான் அரசு ஊடகங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.