பெற்ற மகள்களின் கை, கால்களை கட்டி விடியவிடிய கூரையில் தொங்கவிட்ட தந்தை - என்ன நடந்தது? தாய் கண்ணீர்

மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒரு திருட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தந்தை தனது மகளை கயிற்றால் கட்டி வீட்டில் தொங்கவிட்டதில் அந்தச் சிறுமி உயிரிழந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.