காணொளி: மார்ச் 28 இரவில் பல லட்சம் பேர் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைப்பது ஏன்?
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் மார்ச் 28ஆம் தேதி இரவு ஒரு மணிநேரத்திற்கு தங்கள் வீடுகளின் மின் விளக்குகளை அணைக்கவுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.