அரபுப் படை இரானை தாக்கிய போது ஹோர்முஸ் வழியே பார்சிகள் இந்தியாவுக்கு தப்பி வந்த கதை

பல ஆண்டுகளுக்கு முன்பு இரானில் இருந்து குஜராத்திற்கு வந்த பார்சிகள், இந்தியாவை அடைவதற்கு முன்பு ஹோர்முஸில் சிறிது காலம் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. எனவே, ஹோர்முஸின் வரலாறு என்பது வர்த்தகம் மற்றும் அரசியல் பற்றியதாக மட்டுமின்றி, இடப்பெயர்வு, கலாசாரத் தொடர்புகள் பற்றியதாகவும் உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.