அமெரிக்கா - இரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தரானால் இந்தியாவுக்கு பின்னடைவா? மோதி மீது எழும் கேள்விகள்
அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தைகளை பாகிஸ்தானில் நடத்த சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டதில் இருந்து, மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளன. வாய்ப்பைப் பயன்படுத்துவதில் இந்தியா தோல்வியடைந்துவிட்டதாகவும், பாகிஸ்தான் இந்த விஷயத்தில் முன்னிலை பெற்றுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.