தூத்துக்குடி மாணவி பாலியல் கொலை குறித்த எஸ்.வி.சேகர் பேச்சுக்கு பாடகி சின்மயி பதிலடி
சென்னை: ஆம்பளைகளுக்கு எங்க புரிய போகுது? தூத்துக்குடி மாணவி பாலியல் கொலை குறித்த எஸ்.வி.சேகர் பேச்சுக்கு பாடகி சின்மயி பதிலடி கொடுத்துள்ளார். எஸ்வி சேகர் ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்கள் குறித்து ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது பிளஸ்2 மாணவி பாலியல் கொலை செய்யப்பட்டது குறித்து பேசி இருப்பது, அவரது எதேச்சதிகார மனநிலையை பிரபலிக்கிறது. தூத்துக்குடி விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தேவையற்ற வகையில் கருத்து கூறிய […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


