அடுப்பில் கரி அறவே படியாது: இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு

இந்திய விஞ்ஞானிகள் சமையல் எரிவாயுவுக்கு மாற்றாக செயற்கை எரிபொருளை கண்டுபிடித்துள்ளனர். எல்பிஜிக்கு மாற்றாக அமையக்கூடிய இந்த எரிபொருளைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.