ரேஷன் கார்டில் என்ஆர்கே: வாக்குரிமை இருந்தாலும் நலத்திட்டங்களில் சேர முடியவில்லை என கேரளவாழ் தமிழர்கள் குமுறல்
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில் தமிழர் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பது தேவிகுளம் (மூணாறு) தொகுதியில் மட்டுமே. அங்கு வாழும் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு, வாக்காளர் பட்டியலில் கேரளாவாசி என்றும், ரேஷன் கார்டுகளில் கேரளாவில் வசிக்காதவர் என்றும் குறியிடப்படுவதால் நிலம் உள்ளிட்ட பல உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறுகின்றனர் அங்குள்ள தமிழர்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.