14 கிரவுண்ட் நில வாடகை ரூ.1,400: மயிலாப்பூர் கோவில் நிலம் பற்றிய அம்ருதாஞ்சன் நிறுவன வழக்கில் தீர்ப்பு விவரம்

மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 14 கிரவுண்ட் நிலத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெறும் 1,400 ரூபாய் வாடகையை செலுத்தி அம்ருதாஞ்சன் நிறுவனம் அனுபவித்து வந்தது. வாடகை உயர்வு அமலுக்கு வந்த நாளில் இருந்து எந்த தொகையையும் செலுத்தவில்லை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது இந்துசமய அறநிலையத்துறை இவ்வாறு வாதிட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.