கத்தாரின் எரிவாயு வயல்களைத் தாக்கிய இரான் - வளைகுடாவில் சமீபத்திய நிலவரம் என்ன?
இரானின் சவுத் பார்ஸ் எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகளை இரான் குறி வைத்துள்ளது. எரிசக்தி மற்றும் சிவில் கட்டமைப்புகள் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளின் நிலை என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.