கேரளா ஸ்டோரி 2 பார்த்த பிறகு இவர்கள் எடுத்த உறுதிமொழியால் ஏன் விவாதம்?

நளசோபராவில் தி கேரளா ஸ்டோரி-2 திரைப்படக் காட்சிக்குப் பிறகு, மாற்று மதத்தினரைப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் புறக்கணிக்கப் போவதாக இந்து அமைப்புகள் உறுதிமொழி ஏற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.