வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. ஜாதி குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் நடிகர் பார்த்திபன்!

சென்னை:  திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், தனதுசாதி நாயுடு என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாய்த்தவறி சொல்லிவிட்டேன்.. என தனது  ஜாதி குறித்த பேச்சுக்கு  நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கோரினார். பார்த்தீபன் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து “குந்தவையை வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது!”  என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து,  அதற்கு மன்னிப்புகோரி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில்,  தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்பட […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.