இந்திய கொடியுடன் வரும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க இரான் தொடர்ந்து அனுமதிக்குமா? ஜெய்சங்கர் தகவல்

இரானுடன் நேரடியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து வர உதவியுள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய கொடியுடன் வரும் எண்ணெய், எரிவாயு கப்பல்களை இரான் தொடர்ந்து அனுமதிக்குமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.