கடலில் மூழ்கிய கப்பலில் எடுத்த தங்கப் புதையலின் ஒரு பகுதி எங்கே? 10 ஆண்டு சிறைப்பட்டும் வாய் திறக்காத அமெரிக்கர்

ஒரு புகழ்பெற்ற கப்பல் மூழ்கிய இடத்தில் இருந்த தங்க நாணயங்களின் இருப்பிடத்தை வெளிப்படுத்த மறுத்த அமெரிக்க ஆழ்கடல் பொக்கிஷ வேட்டையாளர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் 500 நாணயங்கள் கணக்கில் வரவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.