கட்டாய மதமாற்றம் செய்தால் தண்டனை - மகாராஷ்டிரா மத சுதந்திர மசோதாவில் உள்ள விதிகள் என்ன?

மாநில அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மகாராஷ்டிரா மத சுதந்திரச் சட்டம் 2026 மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்த விவாதத்தில் தங்களது நிலைப்பாட்டை முன்வைப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.