இரானில் பள்ளி மீது வீசப்பட்ட குண்டு - வியட்நாம் முதல் காஸா வரை, போர்களில் குழந்தைகளின் நிலை என்ன?
வியட்நாமின் நேபாம் சிறுமி முதல் காஸா மற்றும் இரான் பள்ளி மாணவிகள் வரை போரினால் கொல்லப்படும் குழந்தைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் வளர்ந்த நாடுகளின் தலைவர்களுக்கும், தற்கொலை குண்டுதாரிகளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதுமில்லை என மூத்த பத்திரிகையாளர் முகமது ஹனீஃப் கருதுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


