பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் ஏன் விவாதிக்கப்படுகிறார்?
இங்கிலாந்தின் தி ஹண்டிரட் கிரிக்கெட் லீக் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவைச் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியதற்காக, அதன் உரிமையாளர் காவ்யா மாறன் இந்தியச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


