விஜயுடன் ஏன் கல்யாணத்துக்கு போனீங்க!.. திரிஷாவின் பதில் இதுதான்!..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். கடந்த சில வருடங்களாகவே நடிகை திரிஷா விஜயுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.. இருவரும் இணைந்து ஆதி, கில்லி, திருப்பாச்சி, லியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்கள்..
விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் விஜயிடம் இருந்து விவாகரத்துக்கட்டு கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். விவகாரத்து மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.. அவர் அப்படி கூறி சில நாட்களிலேயே விஜய் ஒரு திருமண விழாவிற்கு திரிஷாவை அழைத்துக் கொண்டு சென்றிருந்தார்.. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், சங்கீதா சொன்ன அந்த நடிகை திரிஷாதான் என பலரும் முடிவு செய்தார்கள்..
சில நாட்கள் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.. ஆனால் சம்பந்தப்பட்ட திரிஷா எந்த கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். வழக்கமாக சமூகவலைத்தளங்களில் பொங்கும் திரிஷா இந்த விஷயம் பற்றி எதுவும் சொல்லவில்லை.
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்த போது செய்தியாளர்கள் சிலர் ‘நீங்கள் விஜயுடன் திருமணத்திற்கு போனது சர்ச்சையானது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டதற்கு அவர் எந்த பதிலும் தெரிவிக்காமல் அமைதியாக சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..
Press: Mam, You and @actorvijay sir attended a function together, it created a lot of controversy. Whats your take on this
— AmuthaBharathi (@CinemaWithAB) March 13, 2026#Trisha refuses to answer the press
pic.twitter.com/D7PBlREmMa
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
#Trisha refuses to answer the press
pic.twitter.com/D7PBlREmMa