Sabalenka | இந்தியன் வெல்ஸ் ஓபன்: சபலென்கா, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

வாஷிங்டன்:

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் செக் நாட்டின் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.