16 இரான் கண்ணிவெடி கப்பல்கள் மீது தாக்குதல் - ஹோர்முஸ் நீரிணையில் நடப்பது என்ன?

ஹார்முஸ் ஜலசந்தி அருகே இரான் நாட்டின் 16 கண்ணிவெடி வைக்கும் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்துள்ள நிலையில், துபை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரைப் பகுதிகளில் மூன்றாவது சரக்குக் கப்பலும் ஏவுகணையால் தாக்கப்பட்டுள்ளதால் கடல்வழிப் பாதையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.