அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் சேருவாரா? பவன் கல்யாணை முன்வைத்து எழுந்த யூகத்தின் பின்னணி
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைவது தொடர்பான பேச்சுகள் கடந்த சில நாட்களாக வலம்வந்த நிலையில், தற்போது அந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விஜய், தே.ஜ.கூட்டணியில் இணைய வேண்டும் என அறிக்கைவிடுத்த பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் தற்போது அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


