T20 WorldCup | ஆவேஷம் பட காட்சியை ரீக்ரியேட் செய்த வருண் சக்ரவர்த்தி - வைரல் வீடியோ
குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன்பு 2007, 2024-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையுடன் ஆவேஷம் பட காட்சியை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி! ரீக்ரியேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
View this post on InstagramA post shared by Varun Chakaravarthy (@chakaravarthyvarun)
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


