டி20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசு! பிசிசிஐ

மும்பை: நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக டி20 உலக கோப்பையை  வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ரூ.131 கோடி பரிச தொகை அறிவித்து உள்ளது. மார்ச் 8ந்தேதி குஜராத் மாநிலம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி20 இறுதிப்போட்டியில்,  நியூசிலாந்து அணியை  96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது பிசிசிஐ பரிசு தொகையை அறிவித்துள்ளது. ஐசிசி […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.