தோனி முதல் ஷோயப் அக்தர் வரை அனைவரும் கம்பீரின் ரசிகர்களானது எப்படி?

இந்திய கிரிக்கெட்டில் கம்பீர் மற்றும் தோனி இடையிலான உறவு எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. கம்பீர் பலமுறை தோனியைப் பாராட்டியிருந்தாலும், சில நேரங்களில் தோனிக்கு எதிரானதாகக் கருதப்படும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.