பெண்ணின் மூளையில் தனித்துவமான மாற்றங்களை ஏற்படுத்தும் இரண்டாவது கர்ப்பம்
இரண்டாவது முறை கர்ப்பம் தரிப்பது ஒரு தாயின் மூளையை "தனித்துவமான" வழிகளில் மாற்றியமைப்பதாகவும், இது அவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுவதாகவும் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


