இரான் - அமெரிக்கா போர் நீடிப்பதால் சீனாவுக்கு என்ன பாதிப்பு?

மத்திய கிழக்கில் நடக்கும் போரின் அதிர்ச்சியை சீனா இன்னும் உணரவில்லை, ஆனால் அதன் அதிர்வலைகளை அது உணர்கிறது. ஆனால் நீண்ட காலத்தில் மத்திய கிழக்கில் அதன் முதலீடுகளுக்கு மட்டுமல்ல, அதன் லட்சியங்களுக்கும் கூட இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை சீனா கணக்கிடும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.