2,400 கிமீ அப்பால் இருந்த புற்றுநோயாளிக்கு ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்த இந்திய வம்சாவளி மருத்துவர்
லண்டனில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், 2,400கி.மீ தொலைவில் ஜிப்ரால்டரில் உள்ள ஒரு நோயாளிக்கு பிரிட்டனின் முதல் நீண்ட தூர ரோபோ அறுவை சிகிச்சையைச் செய்ததாகக் கூறுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


