டி20 உலகக்கோப்பை யாருக்கு? நியூசிலாந்தின் மிகப்பெரிய பலமும் இந்தியாவின் ஒரே பலவீனமும்
"என்னதான் எல்லோரும் சோபித்தாலும், சஞ்சு சாம்சன் மீது அதிக கவனம் விழவே செய்கிறது. சமீபத்திய போட்டிகளில் அவர் ஆடிக் கொண்டிருக்கும் விதம் இந்தியாவுக்கு மிகப் பெரிய பலம். தன்னுடைய சிறந்த செயல்பாட்டை இத்தொடரின் முக்கியமான கட்டத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இந்தப் போட்டியில் அவர் தன்னுடைய மூன்றாவது சிறந்த செயல்பாட்டைக் கொடுப்பார் என்று நம்புகிறேன்."
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


