ஒரே கலர் ஆடை… ஒரே காரில் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக வந்த விஜய் – திரிஷா

AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் நடிகை திரிஷாவும் ஒன்றாக திருமண விழாவில் பங்கேற்றிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில் விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக ஒரே காரில் வந்து கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒரே நிறத்தில் ஆடையும் அணிந்து வந்திருந்தனர்.

Thalapathy @actorvijay and @trishtrashers attends #KalpathiSSuresh – #MeenakshiSuresh s son wedding reception.
pic.twitter.com/qEohknTEQ7

— Vijay Fans Trends (@VijayFansTrends) March 5, 2026

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.