ஹெஸ்பொலா, ஹூத்தி, ஷியா: இரானின் மூன்று பெரிய கூட்டாளிகளும் இப்போது எந்த நிலைமையில் உள்ளன?
ஆயதுல்லா அலி காமெனெயி கொல்லப்பட்ட பிறகு, பிராந்தியத்தில் உள்ள தனது கூட்டாளிகளான ஹெஸ்பொலா, ஹூத்திகள் மற்றும் இராக் ஷியா குழுக்களை இரான் எவ்வாறு பயன்படுத்தும் என்பது குறித்த அலசல் இது. இரான் தனது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதினால் மட்டுமே இந்த குழுக்கள் முழுமையாகப் போரில் ஈடுபடும் என்றும், குறிப்பாக ஹூத்திகள் கடல்வழிப் பாதைகளை முடக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


