ஃபின் ஆலன் சாதனை சதம்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து பேட்டர் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றின் அதிவேக சதம் இது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.