சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்! திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில், உயர் திறன் மையத்தை (Centre of Excellence) தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தென்னிந்தியாவிலேயே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 9.00 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, விளையாட்டு போட்டி மற்றும் பயிற்சியின்போது காயப்படுகின்ற வீரர்களை முழுவதுமாக சரிசெய்து முன்பைவிட அதிக வலிமை மற்றும் மேம்பட்ட திறனுடன் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.