இந்தியாவை விட சிறந்த சுழலை கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்

முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன், இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த ஸ்பின் அட்டாக்கைக் கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு விசித்திரமான உணர்வு இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.