ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: கபிலா-கிரஸ்டோ ஜோடி முதல் சுற்றில் வெற்றி
பெர்மிங்காம்:
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்கியது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கபிலா -கிரஸ்டோ ஜோடி- மலேசியாவின் செங் சூ யீன் - ஹூ பாங் ரான்
ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய கபிலா-கிரஸ்டோ ஜோடி 21-17, 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


