ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய சங்கர் கணேஷின் 10 சிறந்த பாடல்கள்

திரையிசை இரட்டையர்களான சங்கர்-கணேஷ் கூட்டணியில் கணேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, 1100-க்கும் மேற்பட்ட படங்களில் அவர்கள் இசையமைத்த ஆயிரக்கணக்கான பாடல்களில் தமக்கு மிகவும் பிடித்த பத்து சூப்பர்ஹிட் பாடல்களை அவரது மகனும் நடிகருமான ஸ்ரீ பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.