இரானில் தற்போது அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் 3 பேர் யார்?
அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி உயிரிழந்தார். இது, இரான் மற்றும் பரந்த பிராந்தியத்தில் நிச்சயமற்ற மற்றும் ஆபத்தான எதிர்காலத்தை முன்னறிவிக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


