சாம்சன் அதிரடி உள்பட இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தின் போக்கை மாற்றிய 5 தருணங்கள்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சாம்சன் ஒருமுறை கூட சுயநலமான ஆட்டத்தை ஆடவில்லை. வெற்றி முக்கியம் என்ற போட்டி, பெரிய இலக்கு, ஈடன் கார்டன் போன்ற ஒரு மைதானம் எனும்போது நெருக்கடி அதிகமாக இருக்கும். ஆனால், அவர் எதையும் உணரவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


