அமெரிக்கா, பிரிட்டன் எண்ணெய் கப்பல்கள் மீது இரான் தாக்குதலா? 3 கப்பல்கள் பற்றி எரிவதாக தகவல்

இரான் மீது சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் மூன்றாவது நாளை எட்டியுள்ளது. தங்களது நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மறுபுறம், எங்கள் ராணுவ திறன் குறையவில்லை என்று கூறியுள்ள இரான், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியிருப்பதாக கூறியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.