டி20 உலகக் கோப்பை: சஞ்சு சாம்சனை பாராட்டி பதிவிட்ட மலையாள சூப்பர் ஸ்டார்கள்
டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
Exhilarating to watch @IamSanjuSamson in such sublime form! A truly masterful innings that speaks volumes of his character and talent. Hearty congratulations to the entire Indian team for storming into the #T20WorldCup2026 Semi-Finals. Keep the flag flying high! ?? pic.twitter.com/jLMYCQSOWc
— Mohanlal (@Mohanlal) March 1, 2026
கேரளாவில் இருந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் ஒரே கிரிக்கெட் வீரரான சஞ்சு சாசனின் இந்த வாழ்நாள் ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
What a knock, @IamSanjuSamsonPure class. Pure dominance. A fearless statement on the biggest stage. Congratulations to the Indian cricket team for marching into the #T20WorldCup2026 Semi Final. pic.twitter.com/j8Di5hYY7C
— Mammootty (@mammukka) March 1, 2026
மோகன்லால், மம்முட்டி, பசில் ஜோசப் ஆகியோர் சஞ்சு சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர். அதே போல், சச்சின், யுவராஜ் சிங் ஆகியோரும் சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
Not many opportunities this #WorldCup, but when it mattered, Sanju stood tall and played the innings of his life ?? Thats the mindset of a champion! Stay ready, stay patient and never stop believing! Proud of you @IamSanjuSamson! The spirit of never giving up always wins!…
— Yuvraj Singh (@YUVSTRONG12) March 1, 2026
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


