இரானை இரும்புப்பிடியில் காமனெயி 30 ஆண்டுகளாக வைத்திருந்தது எப்படி?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரான் மீது முதல் நாளில் நடத்திய பெரும் வான்வழி தாக்குதல்களில் அயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 86 வயதான காமனெயி மரணத்தை அந்நாட்டு அரசு ஊடகம் பின்னர் உறுதிப்படுத்தியது. கடந்த மூன்று தசாப்தங்களாக நடந்த அவருடைய ஆட்சி உலகிலேயே மிக நீண்ட ஆட்சிகளுள் ஒன்றாக உள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


