இரான் அதன் அண்டை இஸ்லாமிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது ஏன்?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒன்றிணைந்த திடீர் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளது. அந்த தளங்கள் யாவும் இரானின் முஸ்லிம் அண்டை நாடுகளில் உள்ளவை என்பதால் அந்த நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளன. என்ன நடக்கிறது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


