ஆடு, மாடுகளை குறிவைக்கும் தெருநாய்கள் – இழப்பீடும் குறைப்பு என கொந்தளிக்கும் விவசாயிகள்

தமிழகத்தில் தெருநாய்களால் கொல்லப்படும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அரசின் தரவுகள் காட்டுகின்றன. இதனால் கொந்தளிப்பில் இருக்கும் கால்நடை விவசாயிகள் அரசு இந்தப் பிரச்னையில் போதிய அக்கறை காட்டுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.