யு சான்றிதழ் பெற்றது காதல் ரீசெட் ரிப்பீட்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜூன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புதுமையான காதல் கதையை சொல்லும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையத்துள்ளார். இதனிடையே, இப்படத்தின் டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், காதல் ரீசெட் ரிப்பீட் படம் வருகிற 6-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கி உள்ளது. 


#KadhalResetRepeat earns a clean U certificate.

A musical love story made for families to laugh, feel, and celebrate together.

In cinemas from March 6th.
https://t.co/BfGhjrHvCq #Vijay @tseriessouth @Romeopictures_ @Maaliandmaanvi @Madumkeshprem #JiyaShankar @Arjun_Ashokan… pic.twitter.com/UOHSWMk4Qf

— Yuvraaj (@proyuvraaj) February 26, 2026


மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.