சஞ்சு சாம்சன் இந்திய அணிக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை குறைக்க உதவியது எப்படி?

ஜிம்பாப்வேவுக்கு எதிராக எடுத்த 48 ரன்கள் தான் இந்திய தொடக்க ஜோடி இந்த உலகக் கோப்பையில் கொடுத்த சிறந்த செயல்பாடு. அதற்கு முந்தைய 5 போட்டிகளில் இந்திய தொடக்க ஜோடிகள் 2 ஓவர்கள் கூடத் தாக்குப்பிடிக்கவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.