துபாய் ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
துபாய்:
துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


